தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டுமான பொருட்கள் கண்காட்சி

கட்டுமான பொருட்கள் கண்காட்சி

கட்டுமான பொருட்கள் கண்காட்சி


ADDED : ஜன 02, 2025 08:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலையில், பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில், கட்டுமான பொருட்கள் கண்காட்சி 'அஸ்திவாரம்' நடக்கிறது.

அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம், உடுமலை மையம் மற்றும் உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், இன்று (3ம் தேதி) முதல், 5 ம் தேதி வரை, உடுமலை தேஜஸ் மகாலில் கட்டுமான கண்காட்சி 'அஸ்திவாரம்' நடக்கிறது.

இக்கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள், புதிய தொழில் நுட்பங்கள், பர்னிச்சர், இன்டீரியல் டெக்கரேசன் என கட்டுமான துறை சார்ந்த ஏராளமான அரங்குகளும், சிறப்பு நிகழ்ச்சிகள் , கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us