தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நுகர்வோர் கருத்தரங்கம்

நுகர்வோர் கருத்தரங்கம்

நுகர்வோர் கருத்தரங்கம்


ADDED : அக் 10, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் : திருமுருகன்பூண்டி ரோட்டரி ஹாலில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் பொது செயலர் கிறிஸ்டோபர், வரவேற்றார். ரோட்டரி கிளப் தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்து பேசினார்.

தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட தலைவர் காதர்பாஷா, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் முருகேசன், இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கன்ஸ்யூமர் சங்க அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த ஆலோசகர் ராமலிங்கம், இணை செயலர் வேதகிரி, பொருளாளர் சென்னியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சங்க இணை செயலர் அன்பழகன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு சேவையாற்றிய, 17 உறுப்பினர்கள் மற்றும் சங்க ஆலோசகர்கள், முருகானந்தம், வேல்முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் சங்க பொருளாளர் சக்கரபாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us