UPDATED : ஆக 19, 2026 06:52 PM
ADDED : ஆக 19, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:கூட்டுறவு துறை பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம் (21-ம் தேதி) நடக்கிறது.
கூட்டுறவு பணியாளர்கள், அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலக வளாக 4-வது தளத்தில் உள்ள அறை எண் 407-ல் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கலாம். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என இணைப்பதிவாளர் பிரபு தெரிவித்துள்ளார்.
