தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ரமலானுக்கு முன் சரி செய்க'

'ரமலானுக்கு முன் சரி செய்க'

'ரமலானுக்கு முன் சரி செய்க'


ADDED : பிப் 20, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் மாநகராட்சி, 44வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு: பெரிய கடை வீதி, முகமதியர் வீதி, டிமாண்ட் வீதி உள்ளிட்ட வீதிகளில் 4வது குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதற்கு தோண்டிய குழிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

குறைந்தபட்சம் 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும். தேவையான இடங்களில் தெரு விளக்குகள் பொருத்துதல்; சேதமான ரோடுகள் சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரமலான் பண்டிகை காலம் துவங்கவுள்ளதால் இப்பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us