sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.5.77 லட்சம் பருத்தி ஏலம்

/

ரூ.5.77 லட்சம் பருத்தி ஏலம்

ரூ.5.77 லட்சம் பருத்தி ஏலம்

ரூ.5.77 லட்சம் பருத்தி ஏலம்


ADDED : ஜூலை 30, 2025 10:20 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசியில், 5.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

அவிநாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

ஏலத்திற்கு, 250 மூட்டைகள் பருத்தி கொண்டுவரப்பட்டன. ஆர்.சி.ஹெச்., ரகம் குவின்டால், 7,000 - 7,869 ரூபாய்; கொட்டு ரகம், 1,500 - 3,000 ரூபாய் என ஏலம் போனது.

மொத்தம், 7.88 மெ.டன் பருத்தி, 5 லட்சத்து, 77 ஆயிரத்து, 274 ரூபாய்க்கு ஏலம் நடந்தது.






      Dinamalar
      Follow us