தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பருத்தி ஏலம்

 பருத்தி ஏலம்

 பருத்தி ஏலம்


ADDED : மே 14, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

அதில் ஆர்.சி.ஹெச்., ரகம் குவின்டால், 9,000 - 10,133 ரூபாய் வரையும், கொட்டு ரகம், 4,000 - 5,400, ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய ஏலத்தில், மொத்தம், 10.01 மெ.டன் பருத்தி, 9.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us