ADDED : ஏப் 26, 2025 12:19 AM
அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில், பருத்தி ஏலம் நடைபெற்றது.
ஆர்.சி.ஹெச்., ரகம் குறைந்தபட்சமாக, 7,000 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 8,159 ரூபாய்க்கும், கொட்டு ரகம் குறைந்தபட்சமாக, 1,800 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 2,500 ரூபாய்க்கும் ஏலம் போனது. 13.43 மெ.டன் பருத்தி, 9 லட்சத்து, 63 ஆயிரத்து, 409 ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது.
