ADDED : மே 04, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் இன்று எல்.ஆர்.ஜி கல்லுாரியில் எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டுப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கான 289 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 578 வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணும்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் பார்வையாளர் தர்மேந்திரசிங் தலைமையில் நடந்தது.
ஓட்டு எண்ணிக்கைக்கு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
