UPDATED : ஜூன் 01, 2026 06:47 PM
ADDED : ஜூன் 01, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், (ஜூன் 1) திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மாவட்ட, சார்பு மற்றும் உரிமையியல் கோர்ட்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளுக்கு மட்டும் தற்காலிக நீதிபதிகள் பணியாற்றிய நிலையில், ஜூன் 1 முதல் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் தங்களின் பணிகளைத் துவங்கினர்.
