தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கறவை மாடு பயிற்சி

கறவை மாடு பயிற்சி

கறவை மாடு பயிற்சி


ADDED : மே 06, 2025 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி வரும், 8ம் தேதி, காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது.

விவசாயிகள் பங்கேற்று, கறவை மாடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம் என்று ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us