/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஜயகாந்த் மறைவு; கட்சியினர் அஞ்சலி
/
விஜயகாந்த் மறைவு; கட்சியினர் அஞ்சலி
ADDED : ஜன 04, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு மவுன அஞ்சலி ஊர்வலம், தே.மு.தி.க., சார்பில், அவிநாசியில் நேற்று நடைபெற்றது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பயணியர் விடுதி முன் துவங்கிய, அஞ்சலி ஊர்வலம் செங்காடு திடலில் முடிவடைந்தது. அங்கு, விஜயகாந்த் படத்துக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள் மலர்களை துாவி அஞ்சலி செலுத்தினர்.