தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போராட்டம் நடத்த முடிவு

போராட்டம் நடத்த முடிவு

போராட்டம் நடத்த முடிவு


ADDED : டிச 09, 2024 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம் : இந்திய கம்யூ கட்சியின், திருப்பூர் போயம்பாளையம் கிளைக் கூட்டம் நடந்தது. போயம்பாளையம் பகுதியில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமாக உள்ளன.

சாலைகளை சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us