ADDED : மார் 09, 2024 08:00 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, பாரத ஸ்டேட் பாங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கோபால் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் விஜயலட்சுமி பேசுகையில், ''ஒரே நாளில் வெளியிட வேண்டிய தேர்தல் பத்திர ஆவணங்களுக்கு, ஸ்டேட் பாங்க்கை நாடுகிறது. கால அவகாசம் வேண்டுமென வங்கி கேட்கிறது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா செயல்பாடுகளை கண்டிக்கிறோம்,'' என்றார்.
