
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள்.
மாணவர்கள் ஆர்வம்
'சகோதயா' சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான போட்டோகிராபி போட்டி மற்றும் கண்காட்சி, திருப்பூர், சுப்பையா சென்டரல் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

