/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடி மாத சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு
/
ஆடி மாத சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு
ADDED : ஆக 13, 2025 08:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; கரட்டூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
உடுமலை அருகே புங்கமுத்துார் கரட்டூரில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில், ஆடி மாத துவக்கத்தில் இருந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.