தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தன்பாத் - ஆலப்புழா ரயில் தாமதமாகும்

 தன்பாத் - ஆலப்புழா ரயில் தாமதமாகும்

 தன்பாத் - ஆலப்புழா ரயில் தாமதமாகும்


ADDED : ஏப் 27, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு பணி காரணமாக, தன்பாத் - ஆலப்புழா ரயில் (13351) மே 16-ம் தேதி வரை திருவள்ளூரில் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும்.

ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் வழக்கமான நேரத்தை விடத் தாமதமாக வந்து சேரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us