தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தன்பாத் சிறப்பு ரயில் இன்று தாமதமாகும்!

தன்பாத் சிறப்பு ரயில் இன்று தாமதமாகும்!

தன்பாத் சிறப்பு ரயில் இன்று தாமதமாகும்!


ADDED : மார் 31, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 03679) வழக்கமாக மாலை 5:03 மணிக்கு திருப்பூர் வந்து, மாலை, 6:30 மணிக்கு கோவை சென்றடையும். தன்பாத்தில் இந்த ரயில் புறப்பாடு தாமதமானதால், ஏழு மணி நேரம் பயணம் தாமதமாகியுள்ளது. இன்று (1ம் தேதி) அதிகாலை தான் ரயில் திருப்பூருக்கும், கோவைக்கு வரும்.

இதனால், மறுமார்க்கமாக இன்று காலை 7:50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், எட்டு மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, மாலை 4:15 க்கு கோவையில் இருந்து புறப்படும்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை காலை 8:25 மணிக்கு பதிலாக, மாலை 4:53 மணிக்கு கடக்கும், என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us