/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தன்வந்திரி ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நாளை துவக்கம்
/
தன்வந்திரி ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நாளை துவக்கம்
தன்வந்திரி ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நாளை துவக்கம்
தன்வந்திரி ஜெயந்தி விழா சிறப்பு பூஜை நாளை துவக்கம்
ADDED : அக் 16, 2025 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை மாலை, 5:30 மணிக்கு, முதல்நாள் அங்குர ஹோமத்துடன் துவங்குகிறது.
19ம் தேதி காலை, 9:00 மணிக்கு முதற்கால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை, 7:00 மணி முதல், 8:15 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, நிறைவேள்வி, காலை, 8:30 மணி முதல், 9:00 மணி வரை, தன்வந்திரி பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.