sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்

/

திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்

திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்

திப்ரூகர் சிறப்பு ரயில் திருப்பூரில் நிற்கும்


ADDED : பிப் 13, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 13, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, கன்னியாகுமரி -- திப்ரூகர் (அசாம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வரும், 17ம் தேதி மாலை, 5:25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்: 06103) திங்கள் இரவு, 8:50 மணிக்கு திப்ரூகர் சென்று சேரும். சனிக்கிழமை அதிகாலை, 4:58 மணிக்கு திருப்பூர் வரும்; மார்ச், 1, 15, 29 தேதிகளிலும் இந்த ரயில் இயங்கும்.

மறுமார்க்கமாக, வரும், 21ம் தேதி புதன்கிழமை இரவு, 7:55 மணிக்கு திப்ரூகரில் புறப்படும் ரயில், வெள்ளி இரவு, 8:55 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

திருப்பூருக்கு சனிக்கிழமை காலை, 9:43 மணிக்கு வரும். மார்ச், 6, 20 மற்றும் ஏப்ரல், 3ம் தேதிகளிலும் இந்த ரயில் இயங்கும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருவதாக, தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us