நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கலை
நிகழ்ச்சிகள் நடந்தன.ரோட்டரி கிளப் தலைவர் சண்முகசுந்தர் தேசியக்கொடி
ஏற்றினார்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும்
நடந்தன.இன்னர் வீல் சங்க தலைவர் பாக்கியலட்சுமி மாணவர்களுக்கு பரிசு
வழங்கினார். ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.