sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்து முன்னணி கூட்டம்

/

இந்து முன்னணி கூட்டம்

இந்து முன்னணி கூட்டம்

இந்து முன்னணி கூட்டம்


ADDED : ஆக 14, 2011 10:27 PM

Google News

ADDED : ஆக 14, 2011 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : இந்து முன்னணி தெற்கு பகுதி ஆலோசனை கூட்டம், மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் நடந்தது.

கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார், பொது செயலாளர் தாமு ஆகியோர் விநாயகர் ஊர்வலம் குறித்து பேசினர்.'தெற்கு பகுதியில் 220 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, செண்டை மேளத்துடன், கொடி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது; பாதுகாப்பு கருதி 100 பேர் கொண்ட பாதுகாப்பு குழு அமைப்பது,' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us