/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகர் மாவட்ட காங்., நிர்வாகிகள் நியமனம்
/
மாநகர் மாவட்ட காங்., நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஆக 14, 2011 10:31 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மாநகர் மாவட்ட காங்., தலைவர் (பொறுப்பு) சித்திக் அறிக்கை:மாநகர் மூத்த துணை தலைவராக ராஜாமணி, துணை தலைவர்களாக தங்கவேல், கலீல்; பொருளாளராக ஜீவானந்தம், பொது செயலாளராக தண்டபாணி, கணேசன், கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.
சார்பு அமைப்புகளின் தலைவர்களாக தனபால் (கிசான் அண்ட் கேத் மக்தூர் பிரிவு), துரைசாமி (ஓ.பி.சி., பிரிவு), சண்முகம் (எஸ்.சி, எஸ்.டி., பிரிவு), ரவி (சட்டம் மற்றும் மனித உரிமை பிரிவு), துளசிராம் (வணிகர்கள் பிரிவு), ராஜ்கண்ணா (ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் சங்கதன்) ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக20 பேரும், மாநகர செயலாளர்களாக எட்டு பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ளார்.