தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரம் பிரித்து வழங்க குப்பை கூடை வினியோகம்

தரம் பிரித்து வழங்க குப்பை கூடை வினியோகம்

தரம் பிரித்து வழங்க குப்பை கூடை வினியோகம்


ADDED : செப் 21, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: உதயம் பவுண்டேஷன் சார்பில், இலவச குப்பை கூடை வினியோகம் துவங்கியுள்ளது.

மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துார், சின்னப்புத்துார் பகுதிகளில், துாய்மை கிராமம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளில் இருந்து, துாய்மை பணியாளரால், குப்பைகள் நான்கு வகையாக தரம் பிரித்து வாங்கப்படுகின்றன. அதற்காக, ஒவ்வொரு வீட்டுக்கும், சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என, மக்கும்குப்பை, மக்காத குப்பை, பிற கழிவுகள் என, மூன்று வகையான பிளாஸ்டிக் குப்பை கூடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அக்ரஹாரப்புத்துார் உதயம் பவுண்டேஷன் அலுவலகத்தில், பொதுமக்கள் வந்து இலவசமாக பெற்றுச்சென்றனர். 600 வீடுகளுக்கும் வழங்கி முடிக்கப்படும் என, உதயம் பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us