sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்ட கேரம் போட்டி; மாணவர்கள் ஆர்வம்

/

மாவட்ட கேரம் போட்டி; மாணவர்கள் ஆர்வம்

மாவட்ட கேரம் போட்டி; மாணவர்கள் ஆர்வம்

மாவட்ட கேரம் போட்டி; மாணவர்கள் ஆர்வம்


ADDED : நவ 29, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; மாவட்ட கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட புதிய விளையாட்டு போட்டி துவங்கி, நடந்து வருகிறது. இதில், மாணவர்களுக்கான கேரம் போட்டி நடந்தது.

 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், அய்யன்காளிபாளையம், வி.கே.,அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ் முதலிடம்; இரட்டையர் பிரிவில், உடுமலை மண்டலம், குப்பம்பாளையம் அரசு பள்ளி அணி மாணவர்கள் மாரிமுத்து, கவினேஷ் ஜோடி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தர்ஷன் முதலிடம்; இரட்டையர் பிரிவில், அதே பள்ளியின் தர்ஷன், கதிர்வேல் ஜோடி முதலிடம் பெற்றனர்.

 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், வி.கே., அரசு பள்ளி மாணவர் பிரவின்குமார் முதலிடம்; இரட்டையர் பிரிவில் அதே பள்ளியின் பிரவின் குமார், சபரிஷ் ஜோடி முதலிடம் பெற்றனர்.






      Dinamalar
      Follow us