தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாவட்ட தி.மு.க. ஆலோசனை

மாவட்ட தி.மு.க. ஆலோசனை

மாவட்ட தி.மு.க. ஆலோசனை


UPDATED : நவ 25, 2026 10:30 PM

ADDED : நவ 25, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 10:30 PM ADDED : நவ 25, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அவை தலைவர் நடராசன், மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோவிந்தராஜ், பாண்டிதுரை, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ் சிம்மராயர், சந்துரு, பாலு பங்கேற்றனர். ஏற்பாடுகளை இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் செய்திருந்தார்.

உதயநிதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள், மக்கள் நலப்பணிகள் மேற்கொள்வது,மாவட்டம் முழுதும் கிளை அளவில் இளைஞரணி நிர்வாகிகளை நியமித்து அமைப்பை வலுப்படுத்துவது, முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு உணவு, புத்தாடைகள், இனிப்புகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us