ADDED : ஆக 28, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
அவிநாசி, ஆக. 29–
அவிநாசியில், கியோ குஷின்காய் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில், 19வது மாவட்ட ஜூனியர் கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில், 150 மாணவர்கள் கத்தா மற்றும் கிகான் போட்டிகளில் பங்கேற்றனர். திருப்பூர் கொங்கு வேளாளர் பள்ளி முதல் பரிசையும், அவிநாசி ஏ.கே.என். பள்ளி இரண்டாவது பரிசையும், தீரன் சின்னமலை இன்டர்நேஷனல் பள்ளி மூன்றாவது பரிசையும் பெற்றன.
வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு, கிளை தலைவர் ஷீகான் நாகராஜன் மற்றும் பயிற்சியாளர்கள் கோப்பைகளை வழங்கினர்.
