
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார் அருகே காட்டூர் ரோட்டில், நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள், குறிப்பாக டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.