ADDED : நவ 10, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தில், பூத் கமிட்டி நிர்வா-கிகள் கூட்டம் நேற்று நடந்தது.
ஒன்றிய செயலாளர் செந்தில்-குமார் தலைமை வகித்தார். தாராபுரம் சட்டசபை தொகுதி பார்-வையாளர் கோவை கணேஷ் பங்கேற்றார். பூத் கமிட்டி நிர்வாகிக-ளுக்கான ஆலோசனை வழங்கினார். அந்தந்த பகுதி வாக்காளர் பட்டியல் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு மேம்-பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சசிக்குமார், ஒன்-றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு மற்றும் நிர்வாகிகள் உள்-பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.