ADDED : ஜூன் 29, 2026 03:58 AM
அ நிறம் | அளவு
திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையத்தில் தி.மு.க. கிளை அலுவலக திறப்பு விழாநடந்தது. மாணிக்கமூர்த்தி வரவேற்றார். வெள்ளியங்கிரி தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், தலைவர்கள் படங்களை திறந்து வைத்தார். நகர செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத் தலைவர்நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
