ADDED : நவ 24, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வாக்காளர் சேர்ப்புமுகாம் பணிகள் நடைபெற்றது.
அங்குள்ள 235 முதல் 240 வரையிலான பூத்களுக்கான சிறப்பு முகாமை, திருமுருகன்பூண்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், ஊராட்சி தலைவர் முருகன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பார்வையிட்டனர்.