ADDED : ஜன 16, 2026 05:49 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.
பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
