தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இரட்டை சரிபார்ப்பு  

 இரட்டை சரிபார்ப்பு  

 இரட்டை சரிபார்ப்பு  


ADDED : பிப் 23, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இரட்டை சரிபார்ப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், புலம்பெயர் தொழிலாளர் பணி நியமனத்தில், கவனம் செலுத்தி வருகிறது. இனிமேலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களும் கவனிக்க வேண்டும். போலி ஆதார் ஆவணங்களை பயன்படுத்தி, வங்கதேசத்தினரும், திருப்பூரில் தங்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, புலம்பெயர் தொழிலாளரின், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்க்கவும், ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- சுப்பிரமணியன்: தலைவர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us