sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'திரவுபதி' மேடை நாடகம்; இன்று மாலை ரசிக்கலாம்

/

'திரவுபதி' மேடை நாடகம்; இன்று மாலை ரசிக்கலாம்

'திரவுபதி' மேடை நாடகம்; இன்று மாலை ரசிக்கலாம்

'திரவுபதி' மேடை நாடகம்; இன்று மாலை ரசிக்கலாம்


ADDED : டிச 07, 2024 06:35 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 18ம் ஆண்டு 'இசை அமுதம் -2024' நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது.

ஷண்முகானந்த சங்கீதா சபா சார்பில், 18ம் ஆண்டு இசை அமுதம் 2024' இன்னிசை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.

மாலை, 6:30 மணிக்கு, சென்னை கோமல் தியேட்டர் குழுவினரின், 'திரவுபதி' மேடை நாடகம் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:30 மணிக்கு, எம்.எஸ்., சுப்புலட்சுமி விருது பெற்ற, திருச்சூர் அனுரூப் மற்றும் கங்கா சசிதரன் குழுவினரின், வயலின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இவர்களுடன், முத்துக்குளம் ஸ்ரீராக் - மிருதங்கம், திருப்புனித்துரா ஸ்ரீகுமார் தவில், மாஞ்சூர் உன்னிகிருஷ்ணன் கடம் இசையும் இடம்பெறுகிறது.

திருப்பூர் மக்கள் 'இசை அமுதம்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, ஷண்முகானந்த சங்கீத சபா அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us