ADDED : அக் 30, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்திடமிருந்து பெறப்படும், மூன்றாம் குடிநீர் திட்டத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும், 5ம் தேதியன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
தேவையான குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா அறிவித்துள்ளார்.

