/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை
/
பஸ் ஸ்டாண்டில் குடிநீர் பிரச்னை
ADDED : ஜன 31, 2026 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். அங்கு போதிய குடிநீர் வசதிகள் இல்லாததால், பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே, அவர்களுக்கு தேவையான குடிநீர், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

