தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்

குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்

குடிநீர் பிரச்னை; மக்கள் மறியல்


ADDED : ஜூன் 17, 2025 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்: திருப்பூர், 9 மற்றும் 16வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் கிழக்கு வீதியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆவேசமடைந்த பொதுமக்கள், நேற்று காலை காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் சீராக வழங்க அதிகாரிகள் உறுதி கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us