தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குடிநீர் சப்ளை பாதிப்பு பொதுமக்கள் தவிப்பு

குடிநீர் சப்ளை பாதிப்பு பொதுமக்கள் தவிப்பு

குடிநீர் சப்ளை பாதிப்பு பொதுமக்கள் தவிப்பு


UPDATED : அக் 29, 2026 10:38 PM

ADDED : அக் 29, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:38 PM ADDED : அக் 29, 2026 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் மண்டலத்தினர், மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு:

மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தோட்டம், எருக்காடு, பூச்சக்காடு, வெடத்தலாங்காடு, எல்.ஆர்.ஜி., லே அவுட், கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரு வாரங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகத்தைச் சீரமைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us