தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல்வர் வருகை 'ட்ரோன்'களுக்கு தடை

முதல்வர் வருகை 'ட்ரோன்'களுக்கு தடை

முதல்வர் வருகை 'ட்ரோன்'களுக்கு தடை


UPDATED : செப் 29, 2026 11:27 PM

ADDED : செப் 29, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 11:27 PM ADDED : செப் 29, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;தாராபுரத்துக்கு முதல்வர் வருகை காரணமாக ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கலெக்டர் மணிஷ் நாரணவரேஅறிக்கை:

தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரம் மாருதி நகரில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, அவர் பயணிக்கும் வழித்தடத்திலும், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியிலும் ட்ரோன்கள், ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us