தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பனை தளிர்கள் காயும் அவலம்

பனை தளிர்கள் காயும் அவலம்

பனை தளிர்கள் காயும் அவலம்


UPDATED : ஆக 23, 2026 05:31 PM

ADDED : ஆக 23, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 05:31 PM ADDED : ஆக 23, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காவிலிபாளையம் புதுாரில் உள்ள நீர்பிடிப்பு குட்டையை துார்வாரி, கரையை பலப்படுத்தும் வகையில் பனை விதைகள் நடப்பட்டன.

தொடர் மழையால் குட்டை நிரம்பிய நிலையில், விதைகள் முளைத்து தளிர்விட்டன. தற்போது மழையின்றி குட்டை வறண்டதுடன், கடும் வெயிலால் பனைத் தளிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பனைத் தளிர்களை பாதுகாக்க தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us