ADDED : மே 25, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:வெள்ளகோவிலில்
ஞாயிறு தோறும் செயல்படும் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு,
கடந்த வாரம், 4 டன் வரத்தானது. ஒரு கிலோ, 23 ரூபாய்க்கு
விற்பனையானது.
நேற்று, 3 டன் வரத்தானது. கரும்பு முருங்கை கிலோ, 21
ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விலை போனது.
