ADDED : டிச 15, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்துக்கு, சில வாரங்களாக முருங்கை வரத்து குறைந்து கொண்டே இருந்தது. மழையால் செடிகளில் பூக்கள் குறைந்து விட்டன. விலையும் அதிகரித்தது.
இரண்டு வாரங்களாக வரத்தே இல்லை. நேற்று, இரண்டு டன் வந்தது. செடி முருங்கை, மர முருங்கை கிலோ, 70 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை கிலோ, 150 ரூபாய்க்கும் விற்பனையானது.

