ADDED : ஏப் 11, 2026 08:13 PM
திருப்பூர் தெற்கு தொகுதி
--------------------
பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ்:
பத்ரகாளியம்மன் கோவில், காலேஜ் ரோடு, ஹவுசிங் யூனிட், முருகம்பாளையம், இட்டேரி ரோடு, திரு.வி.க. நகர், இந்திராநகர், பங்களா வீதி விரிவு, லிங்கே கவுண்டர் வீதி, முத்துசாமி வீதி, காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, கே.வி.ஆர். நகர், செல்லம் நகர், செங்குந்தபுரம், சிவசக்திநகர், தாடிக்காரமுக்கு, வெடத்தலாங்காடு, பழக்குடோன் மற்றும் வாலிபாளையம் பகுதி, 29, 42 மற்றும் 43வது வார்டு.
தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார்:
அண்ணமார் குடியிருப்பு, பி.கே.ஆர்., லே-அவுட், வினோபாநகர், சரஸ்வதி லே-அவுட், மரகதம்மாள் லே-அவுட், நாவிதன் தோட்டம், தென்னம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், இந்திரா நகர், பண்ணாரியம்மன்நகர், பாரதிநகர், என்.பி. நகர், எம்.ஜி.பி. தியேட்டர் வீதி, கரட்டாங்காடு, சுப்ரமணியநகர் மெயின் வீதி, பத்மினி கார்டன், அமர்ஜோதி கார்டன், எ.எஸ்.,நகர், நவகாஞ்சி நகர், அரண்மனைப்புதுார்.
குறிஞ்சி நகர், ெஷரீப் காலனி, தட்டான்தோட்டம், ஜம்மனை பள்ளம், புதுமார்க்கெட் வீதி, முத்துசாமி வீதி, சிவசுப்ரமணிய செட்டியார் வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, பெருமாள்கோவில் வீதி, அரிசிக்கடை வீதி, கே.எஸ்.சி. ஸ்கூல் வீதி, குப்புசாமிபுரம், டூம்லைட், செல்லப்பபுரம், காங்கயம் ரோடு, சின்னதோட்டம், பெரிச்சிபாளையம் மற்றும் 55, 56 மற்றும் 59வது வார்டு பகுதிகள்.
---
திருப்பூர் வடக்கு தொகுதி
----------------------
அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன்:
பள்ளிபாளையம், கூட்டுறவு நகர், என்.எஸ்.பி. கார்டன், காளம்பாளையம், நியூ திருப்பூர், பொங்குபாளையம், கிருஷ்ணாநகர், அம்மன்நகர், கணக்கம்பாளையம் பிரிவு, குருவாயூரப்பன் நகர், ஆண்டிபாளையம், கே.சி.பி. காலனி, தியாகி குமரன் காலனி, நாதம்பாளையம், ரோஜாநகர், அய்யம்பாளையம், புதுப்பாளையம், காளிபாளையம், தெற்கு சீராம்பாளையம், பள்ளபாளையம், அறிவொளிநகர், படையப்பா நகர், செரங்காடு, வாரணாசிபாளையம், அம்பாள் நகர்,
இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி:
குமரன் காலனி, பிரியங்கா நகர், செட்டிபாளையம், இந்திரா நகர், நெசவாளர்காலனி, வெங்கமேடு, அங்கேரிபாளையம், ஏ.வி. லே அவுட், ஜெ.எஸ். கார்டன் மற்றும், 1, 9, 15வது வார்டு பகுதிகள். குமாரசாமிநகர், கேத்தம்பாளையம், தாயம்மாள் லே-அவுட், மும்மூர்த்தி நகர், டீச்சர்ஸ் காலனி, கணபதி நகர், நஞ்சப்பா நகர், அவிநாசி நகர்.
