தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் பிரசாரம் 

தேர்தல் பிரசாரம் 

தேர்தல் பிரசாரம் 


UPDATED : ஏப் 15, 2026 08:31 PM

ADDED : ஏப் 15, 2026 08:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2026 08:31 PM ADDED : ஏப் 15, 2026 08:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏப்ரல் 15:

திருப்பூர் தெற்கு

தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார்

சாதிக்பாட்சா நகர், ஜாவான் நகர், திரு.வி.க. நகர், போஸ்டல் காலனி, ராம்ஜி நகர், முத்துசாமி வீதி விரிவு, கே.என்.ஆர். புரம் பள்ளி, லிங்கே கவுண்டர் வீதி, திருவள்ளுவர் நகர், இந்திரா நகர், முருங்கப்பாளையம், வ.உ.சி. நகர், வி.பி.சி. சித்தன் நகர், பாலமுருகன் நகர், சண்முகா 3வது வீதி, வளையங்காடு மற்றும் கொங்கணகிரி, 27 மற்றும், 29 வார்டு பகுதிகள்.

--

திருப்பூர் வடக்கு

இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி

பெருமாநல்லுார் நால் ரோடு, எஸ்.எஸ். நகர் வடக்கு, ஈட்டி வீரம்பாளையம், ரங்கா நகர், அப்பியாபாளையம், வாரணவாசி பாளையம், ஆண்டிபாளையம், சின்னாரிபாளையம், சொக்கனுார், பட்டம்பாளையம், கோனாபுரம், காலிங்கராயன்பாளையம், அவரப்பாளையம், அபிேஷகம் புரம், மேற்குப்பதி, வள்ளிபுரம், தட்டான் குட்டை, வலசுப் பாளையம், கருக்கன்காட்டு புதுார், திருமலை நகர்.

---

தாராபுரம் தொகுதி

தி.மு.க. வேட்பாளர் இந்திராணி

காதக்கோட்டை, பெருமாள் கவுண்டன்வலசு, நொச்சி வலசு, எரச்சம்பாடி, சீலம்பட்டி, நடுப் பாளையம், ஒரத்துப் பாளையம், மணலுார், அய்யம் பாளையம், கன்னிவாடி, ஒலப் பாளையம், வஞ்சி வலசு, கள்ளமடைப் புதுார், ஊத்துார், பெருமாள் வலசு, சீத்தப் பட்டி, வேளாம் பூண்டி, மேட்டுப் பாளையம், பள்ளப்பட்டி பிரிவு மற்றும் கன்னிவாடி ஊராட்சி, வேளாம் பூண்டி ஊராட்சி, புஞ்சை தலையூர் ஊராட்சி பகுதிகள்.

---

காங்கயம் தொகுதி

நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன்

வெள்ளகோவில், ஊதியூர் வட்டார பகுதிகள்.

த.வெ.க. வேட்பாளர் மணி

காங்கயம் கிழக்கு, பச்சாபாளையம், சேடன்புதுார், நத்தக்காட்டுவலசு, மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகள்.

காங்கயம் தொகுதி

தி.மு.க. வேட்பாளர் சாமிநாதன்

சில்லாங்காட்டுவலசு, எல்லைகுமாரபாளையம், பாலக்காட்டுப்புதுார், சக்திநகர், ராமலிங்கபுரம், அம்பேத்கர்நகர், ராமலிங்கபுரம், கள்ளபெருக்கிபாளையம், நிழலி, எல்லப்பாளையம்புதுார், பள்ளிபாளையம், கொடுவாய்மேடு, பங்காம்பாளையம் குடியிருப்பு, பங்காம்பாளையம், செட்டிபாளையம், என். காஞ்சிபுரம், வஞ்சிபாளையம், கவுண்டம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us