தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்


ADDED : ஏப் 16, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி

ஈஸ்வரன் கோவில் வீதி, கற்பகம்பாள் நகர், சி.எஸ்.ஐ. குடியிரப்பு, லண்டன் சிட்டி, பாலசமுத்திரம், எஸ்.ஆர்.வி கார்டன். புதுப்பாளையம், காளிபாளையம், அறிவொளிநகர், படையப்பா நகர், பாலாஜி நகர், கணக்கம்பாளையம். காலை, 7:30 முதல், காலை, 11:00 மணி வரை.

ரத்னா நகர், நாதம்பாளையம், குமரன் காலனி, விக்னேஸ்வரா நகர், பொன் விழா நகர், ரவுண்டானா, மீனாட்சி நகர், ஆண்டிபாளையம் ஏடி காலனி, கஸ்துாரிபாய் நகர், கணக்கம்பாளையம் பிரிவு, அய்யம்பாளையம் ஏடி காலனி, டெக்மா நகர், பொங்குபாளையம், ஜி.என். கிருஷ்ணா நகர், பரமசிவம்பாளையம், காளம்பாளையம், பாரதி நகர், அண்ணா நகர். மாலை, 5:00 முதல், இரவு, 9:30 மணி வரை.

------

திருப்பூர் தெற்கு தொகுதிபா.ஜ.வேட்பாளர் தங்கராஜ்

புதுப்பாளையம், சென்னிமலைபாளையம், செந்தில் நகர், வஞ்சிவரம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், காளிபாளையம், குப்பாண்டம்பாளையம், யாஷின்பாபு நகர், குருவம்பாளையம், மருதப்ப நகர், மஹாலட்சுமி நகர், விஜயபுரம், ஏ.டி.காலனி, மாங்கரை அம்மன் நகர், மூகாம்பிகை நகர், செந்தில் நகர், முத்து நகர், கே.ஜி.லே அவுட். வள்ளியம்மை நகர், ஆர்விஇ லே அவுட் அனைத்து வீதிகள் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us