sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை

/

தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை

தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை

தேர்தல் களப்பணிகள் பா.ஜ., ஆலோசனை


ADDED : பிப் 03, 2024 12:56 AM

Google News

ADDED : பிப் 03, 2024 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அணி மற்றும் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் செந்திவேல் தலைமையில் கோபியில் நடந்தது.

மாநில துணை தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில செயலாளர் மலர்கொடி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி, திருப்பூர் லோக்சபா இணை பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us