/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்சாதன பொருட்கள் விற்பனை கல்பனா எலக்ட்ரிக்கல்ஸ் கலக்கல்
/
மின்சாதன பொருட்கள் விற்பனை கல்பனா எலக்ட்ரிக்கல்ஸ் கலக்கல்
மின்சாதன பொருட்கள் விற்பனை கல்பனா எலக்ட்ரிக்கல்ஸ் கலக்கல்
மின்சாதன பொருட்கள் விற்பனை கல்பனா எலக்ட்ரிக்கல்ஸ் கலக்கல்
ADDED : அக் 13, 2024 05:41 AM
திருப்பூர்: 'அனைத்து பிராண்ட்களின் மின்சாதன பொருட்களை, நியாயமான விலையில் வாங்கலாம்' என, கல்பனா எலக்ட்ரிக்கல்ஸ் அசோசியேட்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மேலும், அவர்கள் கூறியதாவது: திருப்பூர், பல்லடம் ரோட்டில் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது. அனைத்து பிராண்ட்களின் எலக்ட்ரிக்கல், பிளம்பிங் மற்றும் குளியலறை பொருட்கள் எங்களிடம் விற்பனைக்குள்ளது. நிறைவான தரம், நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறோம். இதனால், வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது.ஆங்கர், ஜெம், பினோலெக்ஸ், வீனஸ், எஸ்கோ, பாலிகேப், ஏவோன் பிளாஸ்ட், லெஜன்ட், கிராம்ப்டன் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் துவங்கி அனைத்து நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், 0421-4338147 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.