ADDED : பிப் 19, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9.00 முதல் மாலை, 5.00 மணி வரை
எலவந்தி துணை மின் நிலையம்:
துத்தேரிபாளையம், எலவந்தி, கள்ளிப்பாளையம்,
புள்ளியப்பம்பாளையம், நாதகவுண்டன்பாளையம், புத்தரச்சல், வலையபாளையம்,
வேலப்பகவுண்டபாளையம், தெற்குபாளையம், வடமலைபாளையம்.
****
காலை, 9.00 முதல் மாலை, 5.00 மணி வரை
சுல்தான்பேட்டை துணை மின் நிலையம்:
சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், வதம்பச்சேரி, நல்லூர்பாளையம், லட்சுமிநாயக்கன்பாளையம்,
புளியமரத்துபாளையம், பச்சார்பாளையம், செஞ்சேரி பிரிவு, பூராண்டாம்பாளையம்,
தாசநாயக்கன்பாளையம், வாரப்பட்டி, குளத்துப்பாளையம், கந்தம்பாளையம்,
நல்லிகவுண்டம்பாளையம்.

