sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்

/

 மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்

 மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்

 மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்


ADDED : பிப் 28, 2026 08:17 AM

Google News

ADDED : பிப் 28, 2026 08:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குரூப், 1, 2 நிலை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்ற பரிந்துரையை நீக்க வேண்டும், ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில், மின் வாரிய அனைத்து அலுவலர்கள் சங்கம், மின்சார தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், பொறியாளர் யூனியன், சி.ஐ.டி.யு., டி.என்.இ.பி.எப்., ஏ.ஐ.எல்.யு., மற்றும் ஐக்கிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us