sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி

/

பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி

பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி

பைக் மரத்தில் மோதி மின் ஊழியர் பலி


ADDED : ஏப் 09, 2025 11:33 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அடுத்த, அறிவொளி நகரை சேர்ந்த சண்முகம் மகன் நவநீத பூபதி, 19; மின்வாரிய தற்காலிக பணியாளர். நேற்று முன்தினம், சேடபாளையத்தில் உள்ள நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி விட்டு, பைக்கில் வீடு திரும்பினார்.

அறிவொளி நகர் அருகே, பைக் வேப்பமரத்தின் மீது மோதியதில் பலியானார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us