ADDED : மார் 10, 2024 11:33 PM
அ நிறம் | அளவு
உடுமலை;தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் சார்பில், உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், பணி நிலைகளில் மாற்றம் செய்தல் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, பெடரேஷன் தலைவர் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
